கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அசாரதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்ய உள்ளதாக, விசேட அறிக்கை ஒன்றின் மூலம் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கைகளை வெகு விரைவில் நிறைவு செய்ய உள்ளதாக, விசேட அறிக்கை ஒன்றின் மூலம் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment