காணவில்லை



ஏறாவூரில் ஜாமிஉல் அக்பர் பள்ளிவாயலில் முஅத்தினாக கடமையாற்றிய முகம்மட் அனீஸ் என்பவருடைய மகன் முஹம்மது இர்ஷாத் என்பவர் (வயது 13)
வியாழன் பி.ப 4 மணியளவில் வீட்டை விட்டு புறப்பட்டவர் இன்னும் வீடு திரும்பவில்லை..!!
எனவே ,
காணாமல் போனவரை நீங்கள் கண்டு அல்லது அறிந்திருந்தால் கீழ்க் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றார்.
தந்தை
முகம்மட் அனீஸ்
0754392285