ஓலுவிலில் பிரதமர் ரணில்



(RaspiFaseer)
சட்ட ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான கெளரவ ரணில் விக்ரமசிங்க முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் ஹரீஸ் உட்பட உயர்மட்ட குழு ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் அம்பாறை சம்பவம், ஒலுவில் துறைமுகம் மற்றும் ஒலுவில் மக்களின் துறைமுக காணி சுவீகரிப்பு காணிநஷ்டஈடு சம்பந்தமாகவும் மிக நீண்டநேர சந்திப்பொன்று தற்போது முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.