அக்கரைப்பற்று-02ஆம் குறிச்சி, 2/3 பொது வீதியைச் சேர்ந்த A.L.M.பாத்திமா (கல்லடி ஹாஜியாரின் மகள்) என்பவர் கொழும்பில் இன்று (2018.03.30) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் மர்ஹும்.முஸ்தபா அதிபரின் அன்பு மனைவியும் , Dr.தாஸீம்(முன்னாள் வைத்திய அத்தியட்சகர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை), Dr.தமீம், Dr.தாஹா, M.தாஹீர் TA, M.தஸ்லீம், மெளலவி. கலாமுல்லாஹ் (றஸாதி), Eng. கெளதர், M.ஆரிபா, M.ஆயிஷா ஆகியோர்களின் அன்புத் தாயாரும் ஆவார். நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவி்க்கப்டும்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.


Post a Comment
Post a Comment