சவுக்கடி கடற்கரையில் சிரமதானம்



ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் சவுக்கடி கடற்கரையில் சிரமதானப்பணி ஒன்றும் கடற்கரை சூழலை சுத்தமாக வைத்திருப்பது தொடர்பான விழிப்பூட்டல் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது...