நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வேறு கட்சிகளின் தேவைகளை நிறைவேற்ற தான் தயார் இல்லை என இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இருப்பினும், கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment