சீரற்ற காலநிலை காரணமாக மின்கம்பம் ஒன்று புகையிரத தண்டவாளத்தில் விழுந்ததால் கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொம்பனி தெரு - கொள்ளுபிட்டி இடையிலான புகையிரத தண்டவாளத்தில் மின்கம்பம் ஒன்று விழுந்துள்ளதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுபாட்டு சபை தெரிவிக்கின்றது.

Post a Comment
Post a Comment