திருக்கோயிலில், வேம்பு மரத்தில் துாங்கியபடி தற்கொலை



திருக்கோவில், காளிக் கோவில் வீதி,பொடுதல் என்னுமிடத்தில், செல்லையா அழகையா(59) வயது நிரம்பியவர்,களுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். திருக்கோவில் பொலிசார் இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.