அரண்மணை அழைப்பு



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பான் பேரரசர் மற்றும் மகாராணியை இன்று (13) டோக்கியோ நகரில் உள்ள அரண்மனையில் வைத்து சந்தித்தார்.