தேசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், இலங்கையில் முட்டை உற்பத்தி செய்யப்படுவதாகவும், எனவே, முட்டை இறக்குமதிக்கு அவசியமில்லையென சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் நிஹால் வெடிசிங்க கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசனிடம் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment