#IsmailUvaizurRahman.
இலங்கை வானொலி நிகழ்ச்சிகளின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், ருபவாஹினியின்முன்னாள் ஆலோசகர், மூத்த ஒலிபரப்பாளர், செய்தி வாசிப்பாளர்,பத்திரிகையாளர் மரியாமைக்குரிய வி.ஏ.திருஞானசுந்தரம் இன்று நண்பகல் காலமானார்.இவர் இறக்கும் போது வயது 82.
(வானொலிப் பயிற்ச்சியகத்தில்)
யாழ்ப்பாணம் கரவெட்டி வி.ஏ.திருஞானசுந்தரத்தின் பிறந்தகம்.வீரகேசரியின் நிபராக,செய்தி ஒப்பு நோக்குனராகப் பரிணமித்தவர்.
இலங்கை வானொலியின் பகுதி நேர அறிவிப்பாளர். செய்தி அறிவிப்பாளர். தயாரிப்பு என இவர் துலங்காத துறைகளில்லை எனலாம்.
இவர் அச்சு,மின்ம ஊடகத்துறைக்கு ஆற்றிய அரும் பணிகளுக்காக ஜனாதிபதி விருது உட்டபட பல விருதுகளைப் பெற்றவர்.





Post a Comment
Post a Comment