கொழும்பின் முதலாவது பெண் முதல்வர் March 22, 2018 ரோஸி சேனாநாயக்க கொழும்பு மாநகர சபையின் மேயராக இன்று (22) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது. Article, Slider
Post a Comment
Post a Comment