எனக்கு பிரதமராகத் தகுதி இருக்கிறது



பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிற்கு பின்னர் இரண்டாவதாக நாடாளுமன்றில் அதிக காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றேன். தான் நாட்டின் பிரதமர் பதவிக்குகூடபொருத்தமானவர் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும் பதவியாசை தனக்கு இல்லை எனவும், அவ்வாறான பதவிகள் தனக்கு கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சட்டம் ஒழுங்கு  அமைச்சினை உங்களுக்கு வழங்க ஏதாவது திட்டம் இருக்கிறதா?" என ஊடகவியலாளர்கள் வினவியப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.