மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற OIC மாட்டினார்



சீதுவை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

25,000 ரூபா பணம் மற்றும் மதுபான போத்தல் ஒன்றையும் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.