மோடியுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை



இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.