#ஆனந்த_சுதாகர்
தாயையும் இழந்து அநாதையாக்கப்பட்டுள்ள அந்த இரு பிள்ளைகளுக்காக வேண்டி கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்படவேண்டிய ஒரு கைதி.
2008 இல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்டு தற்போது வரையில் மெகசின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கைதி.
இவருக்கு சிறிய வயதில் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.பிள்ளைகள் தாயின்(மனைவி) பராமரிப்பில் இருந்த வந்த நிலையில் தாய் நோய்வாய்ப்பட்ட நிலையில்
கடந்த 15ஆம் திகதி அவரது சொந்த ஊரான கிளிநொச்சி மருதநகரில் வைத்து இறந்து போகின்றார்.மனைவியின் இறுதிக்கிரியைகளுக்காக மெகசின் சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்பட்டு 3 மணித்தியாலங்கள் மாத்திரம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றார் .
மனைவியின் உடல் மயானம் நோக்கி செல்ல கணவரான ஆனந்த சுதாகர் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்படும்போது அவரது மகளான சிறுமி சிறைச்சாலை வாகனத்தில் தந்தையுடன் ஏறுகின்ற காட்சி பார்ப்போரை மாத்திரமல்லாது நம்மையும் கண்கலங்க வைக்கின்றது.
(பொதுவாக பெண் பிள்ளைகளுக்கு தந்தையுடனும்,ஆண் பிள்ளைகளுக்கு தாயுடனும் பாசம் அதிகமாக இருப்பது உண்மையானதுதான்) ஆகவே மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே... இவரை மட்டுமாவது கருணை அடிப்படையிலும், நிபந்தனை அடிப்படையிலுமாவது பொதுமன்னிப்பு வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்
இந்த நிகழ்வுகள் மனதை அதிகம் நெகிழ வைத்து விட்டது.

Post a Comment
Post a Comment