#UvaizurRahamn.
அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த அஷ்ஷேக் Aboobucker Akram (நழீமி) அவர்களின் அன்புத் தாயார் இன்று (2018.04.15) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.இவர்,பிபில கொட்டெ போவையினைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பள்ளிக் குடியிருப்பில் இல்லற வாழ்க்கையினை அமைத்துக் கொண்டவர். 11 பிள்ளைகளின் தயாரான இவர் இறக்கும் போது வயது 75 ஆகும். ஜனாசா நல்லடக்கம் இன்று பின்னிரவில் பட்டியடிப்பிட்டி மையவாடியில் இடம்பெறும்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.


Post a Comment
Post a Comment