பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பிரித்தானியா நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பொதுநலவாய மாநாடு நாளை (16) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இதில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment