ஜனாதிபதியின் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்



கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள அரச தலைவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகள்  இன்று நடைபெற்றன.
அரச தலைவர் தனது   பாரியார் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து சுப நேரத்தில் அடுப்பு நெருப்பு மூட்டி புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டார்.
நிகழ்வில் அமைச்சர்கள், கலைஞர்கள், மற்றும்பொதுமக்களும் ஜனாதிபதியுடன் கலந்து கொண்டனர்.