வாகன நெரிசல்



தெற்கு அதிவேக பாதையின் 48 ஆவது கிலோமீற்றர் பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக தெற்கு அதிவேக பாதையில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிக்கின்றது.