சியம்பலாகஸ்கொட்டுவ பகுதியில் மினி சூறாவளி




சியம்பலாகஸ்கொட்டுவ பகுதியில் வீசிய கடும் காற்றினால் பல மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல வீடுககளின் கூரைகள் மற்றும் கடைகளின் கூரைகளும் சேதம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 10 நிமிடமளவில் வீசிய மினி சூறாவளி போன்ற காற்றினால் இந்த சேதங்கள் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.