வெலிமட - நுவரெலியா பிரதான வீதியின் கெப்பிட்டிபொல சந்தியில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் வெலிமட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 10 பேரை மேலதிக சிகிச்சைகளுக்காக பதுள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment