மாநகர உறுப்பினர் சிராஜ் மசூர்,அறிஞர் ஷின்கிதியுடன் தோஹாரில் கருத்தாடல்



அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர், சிராஜ் மசூர் தற்சமயம் கத்தாருக்கான விஜயத்தினை மேற் கொண்டுள்ளார். இவர் அங்கு அக்கரைப்பற்ற வாழ் தொழில்வாண்யைமாளர்களையும், தொழிலாளர்களையும்,அறிவு ஜீவிகளையும் சந்திக்கவுள்ளாதாகத் தெரியவருகின்றது.

இவரது நல்லெண்ண விஜயத்தின் ஒரு பகுதியாக, வரலாற்றாய்வாளர், பேராசியர் சின்கிதியுடனும் கருத்தாடலை மேற்கொண்டார்.