ஒழுக்காற்று நடவடிக்கை April 30, 2018 அநுராதபுரம் விகாரையில் வைத்து பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார். North Central, Slider
Post a Comment
Post a Comment