கராப்பிட்டி வைத்தியசாலையில் தீ பரவல்



காலி,கராப்பிட்டிய வைத்தியசாலையில் இன்று மாலையில் தீப்பிடித்துள்ளது. தீயினால், உடமைகளுக்கு மாத்திரம், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,ஆய்வுகூடத்தில்  மின் ஒழுக்கினால் ஏற்பட்டிருக்கலாமெனவும் நம்பப்படுகின்றது