கடந்த 44 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பானது கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமது கோரிக்கைகளுக்குரிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதால், தாம் இதுவரை முன்னெடுத்து வந்த பணப்புறக்கணிப்பை கைவிடுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment