(க.கிஷாந்தன்)
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட டயகம சௌமிய மூர்த்தி தொண்டமான் கல்லூரியின் “சிகரம் தொடுவோம்” விருது வழங்கும் நிகழ்வு 12.04.2018 அன்று பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாண விவசாய மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் கலந்து கொண்டு கொண்டதோடு, நுவரெலியா கல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.


Post a Comment
Post a Comment