அடுத்து வரும் 09 மணி நேரத்திற்குள் நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு இடியுடன்கூடிய மழை பெய்யலாம் என்று முனனெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment
Post a Comment