மட்டக்களப்பில், ஊடகவியாலர் படுகொலைகளைக் கண்டித்து



ஊடகவியலாளர்களின் படுகொலைகளை கண்டித்து வட,கிழக்கு ஊடகவியலாளர்களினால் மட்டக்களப்பில் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பொன்றை நடத்தினர்.