கிணற்றில் இருந்து நீரை பெற்றுக் கொள்வதற்காக நீர்ப்பம்பியைப் பொருத்த முற்பட்ட முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அரலங்வில பகுதியில் இன்று நடந்தது. 72 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment