விபத்தில் உயிர் நீத்த .பிர்தெளஸ் ஹஸனது ஜனாசா நல்லடக்கம்



அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சியைச் சேர்ந்த MM.பிர்தெளஸ் ஹஸன் என்பவர் இன்று (2018.04.26) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் முஹம்மட் முபாறக் அவர்களது அன்பு மகனும், அப்துல் மஜீத் (Good Bye மஜீத் ஹாஜியார்) அவர்களின் பேரனும் ஆவார்.
இவர் சென்ற வாரம் வாகன விபத்தில் படுகாயமுற்று சிகிச்சை பலனிற்றி இன்று எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக