ஜனாசா



இறக்காமம் 8 ஆம் பிரிவைச் சேர்ந்த ஒக்காஸ் அலியார் லெவ்வை
(கூல்கடை முதலாளி மௌசூக்) இன்று காலை 3.30 மணியளவில் காலமானார்,இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜியூன்....
ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.