கலாநிதி லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் (Dr. Lester James Peries) சிங்கள சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராவார்.
1919இல் பிறந்த இவர் ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கிப் பின்னர் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர். 1956இல் இவரது முதலாவது படமான ரேகாவ (விதியின் கோடுகள்) வெளிவந்தது. 2003 டிசம்பரில் பேராதனைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. இவர் 2018/4/29 சனிக் கிழமை தனது 99 வயதில் காலமானார்.
இவர்,இயக்கிய திரைப்படங்கள்.
- ரேகாவ (விதியின் கோடுகள்) 1956
- சந்தேசய (செய்தி) 1960
- கம்பெரலிய (கிராமப் பிறழ்வு) 1964
- கொளுகதவத்த (ஊமை இதயம்) 1968
- தாசநிசா (கண்களின் காரணத்தால்) 1972
- The God King 1975
- யுகாந்தய (யுகத்தின் முடிவில்) 1983
- வேகந்தவளுவ 2001


Post a Comment
Post a Comment