(அப்துல்சலாம் யாசீம்)
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களும் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ்,கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம்,ஆளுநரின் உதவிச்செயலாளர் உ.சிவராசா,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதித்தலைவர் கே.யோகவேல்,மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் உட்பட மதத்தலைவர்கள்,கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.
இதன்போது 11உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த 36பேர் ஆளுநர் ரோஹித போகல்லாகம முன்னிலையில் ஒற்றுமை,தனித்துவம்,ஊழல்அற்ற வகையில் நான் எனது கடமையை செய்வேன் என்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள்.


Post a Comment
Post a Comment