ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடி வேம்பில் இன்று (07) நடைபெற்றது.
´தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி´ எனும் தொனிபொருளில் நடைபெற்ற இந்த மே தின கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.
ஜனாதிபதி தனது உரையின் போது, 2020 ஆம் ஆண்டில் நான் ஓய்வுபெற மாட்டேன் என்றும் நாட்டிற்காக நான் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment