ஜனாசா





MSM.RISWAAN.
அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, காதிரியா கடற்கரை வீதியைச் சேர்ந்த MI.சித்தீக் என்பவர் இன்று (2018.05.07) கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஊன்.
இவர் MI.ஹனீபா (Bank of Ceylon) அவர்களின் சகோதரரும், Mr.அப்துர்றஹ்மான் (DS Office- திருக்கோவில்) அவர்களின் மச்சானும், Mr.முஹாஜீர் (சமுர்த்தி உத்தியோகத்தர்), Mr.நாளீர் (தொழில் நுட்ப கல்லூரி) ஆகியோர்களின் மாமாவும் ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக.