2017ம் ஆண்டின் உத்தேச வேலையற்றோர் வீதம் 4.2% ஆகும் என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்கத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே. சதரசிங்க கூறினார்.
2017ம் ஆண்டு இலங்கையின் பொருளாதார ரீதியாக செயற்படுகின்ற உத்தேச மக்கள் தொகை 8.6 மில்லியன் என்பதுடன், அவர்களில் 63.4 வீதமானவர்கள் ஆண்கள் என்பதுடன், 36.6 வீதமானவர்கள் பெண்கள் ஆவர்.
அத்துடன் 2017ம் ஆண்டு கருத்துக் கணிப்பின் படி மொத்த உழைப்பாளர் பங்களிப்பு விகிதம் நூற்றுக்கு 54.1% என்பதுடன், அதில் மொத்த ஆண்கள் உழைப்பு பங்களிப்பு விகிதம் 74.5% ஆகவும், பெண்கள் உழைப்பு பங்களிப்பு விகிதம் 36.6% ஆகவும் உள்ளது.
2017ம் ஆண்டில் உத்தேச தொழிலாளர்கள் எண்ணிக்கை 8.2 மில்லியன்கள் ஆகும். அதில் 45.5% ஆனவர்கள் சேவைத் துறையிலும், 28.4% ஆனவர்கள் கைத்தொழில் துறையிலும், 26.1% ஆனவர்கள் விவசாயத்துறையிலும் உள்ளனர்.
அதேநேரம் மொத்த உத்தேச தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 67.5% ஆனவர்கள் வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக வேலை செய்யக் கூடியவர்கள் என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்கத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே. சதரசிங்க கூறினார்.

Post a Comment
Post a Comment