விசேட நீதிமன்றம் செயன்முறைக்கு



விசேட நீதிமன்றத்துக்கான திருத்தச் சட்டமூலம் இன்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.