#IsmailUvaizurRahman.
இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகளின் சத்தியப் பிரமாணம் பிரதம நீதியரசர் தலைமையில் இன்று இடம்பெற்றது. அத்துடன் சேர்த்து கௌரவ நீதிபதிகளுக்கான நிலைய இடங்களும் அறிவிக்கப்பட உள்ளன.
இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகளின் சத்தியப் பிரமாணம் பிரதம நீதியரசர் தலைமையில் இன்று இடம்பெற்றது. அத்துடன் சேர்த்து கௌரவ நீதிபதிகளுக்கான நிலைய இடங்களும் அறிவிக்கப்பட உள்ளன.
கௌரவ நீதிபதிகள் சிறிநிதி நந்தசேகரன், சூசைதாசன் ஆகியோர், கல்முனை மேல் நீதிமன்றுக்கும், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக அல்ஹாபிழ் அப்துல்லாஹ் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்படவுள்ளார்கள்.
இதேவேளை, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி, கௌரவ இளஞ்செழியன் திருமலை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும், திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி கெளார பிரேம் சங்கர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் பெற்றுச் செல்கின்றனர்.

Post a Comment
Post a Comment