மின்னல் தாக்கியதில் இருவர் பலி May 20, 2018 பொலன்னறுவை, வெலிகந்த பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 33 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இருவரும் வயல்வெளியில் இருந்த போதே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. North Central, Slider
Post a Comment
Post a Comment