ஞானசார குற்றவாளியாக இனங்காணப்பட்டார்



ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை தாக்க முற்பட்டமை, அச்சுறுத்தியமைக்காக பொதுபல சேனாவின் அமைப்பின் பொதுச் செயலாளர், ஞானசார தேரர் ஹோமாகம நீதவான் நீதிமன்றால் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.