கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் ஸ்தாபக அதிபர் காலமானார்




சாய்ந்தமருது ஜீம்ஆ பள்ளிவாயல்களின் முன்னாள் தலைவரும், கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் ஸ்தாபக அதிபர் அல்ஹாஜ் எம்.ஸி.ஏ. ஹமீத் சேர் இன்று (14.05.2018) காலமானார்கள்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.