#முள்ளிவாய்க்கால் #நினைவுதினத்தை நினைவு கூர்ந்த இரு ஊழியர்கள் இடைநிறுத்தப்பட்டதற்கு #ஹற்றன் #நஷனல் வங்கிக்கு எதிராக வலுக்கிறது எதிர்ப்பு. பல்வேறு இடங்களிலுள்ள தமிழ் வாடிக்கையாளர்கள் தமது வங்கிக் கணக்குகளை முடக்குவதாக எமது செய்திப் பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


Post a Comment
Post a Comment