சென்னை:
பழம் பெரும் இயக்குனர் முக்தா சீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். பழம் பெரும் சினிமா இயக்குனர் முக்தா சீனிவாசன்,88 தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினிமா தயாரிப்பாளராகவம், கதை வசனகர்த்தாகாவும் இருந்தார். சிவாஜி நடிப்பில் இமயம், கீழ்வானம் சிவக்கும் , ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி, ரஜினி நடித்த பொல்லாதவன், கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல் உள்ளிட்ட 65 படங்களை இயக்கியுள்ளார். கமல் நடித்த நாயகன் உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். உடலநலக்குறைவு காரணமாக இன்று சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்

Post a Comment
Post a Comment