மட்டு நகர் பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பி முத்து கொல்லப்பட்ட தினம்



மட்டு நகர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பி முத்து LTTE துப்பாக்கிதாரியால், படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்களாகும். கொழும்பு கனடிய துாதுவர் காரியாலயத்தின் முன்பாக 1990 மே மாதம் 7ந் திகதி இவர் கொல்லப்பட்டார்.