கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக



அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.கே.ஜி.முத்துபண்டா இன்று (25) காலை உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் நிமால் சோமரத்ன,கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.