#AsroffASamad.
நிதி மற்றும் ஊடக அமைச்சா் மங்கள சமரவினால் உதவி சுங்க அதிகாரிகள் 68 பேர்களுக்கான நியமனக் கடிதம் நேற்று நிதியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது. பொதுப் பரிட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டு 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனா் அவா்களுள் பரிட்சையில் சித்தியடைந்த 227 பேர் தெரிபு செய்யப்பட்டு நேர்முகத் தோ்வுமூலம் 68 பேருக்கு நியமன்ம் வழங்கப்பட்டது. சுங்க திணைக்களத்தின் பணிப்பாளா் நாயகம் திருமதி சால்ஸ் கலந்து கொண்டாா்.

Post a Comment
Post a Comment