மின்னல் தாக்கி,தம்பலகாமம் இளைஞர் உயிரிழப்பு



(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 04ம் வாய்க்கால் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (17) மாலை மின்னல் தாக்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த என் முனீஸ் (20வயது) எனவும் தெரியவருகின்றது.