அன்னையர் தினம்





20ம் நுாற்றாண்டின் ஆரம்பம் தொட்டு அன்னையர் தினம் அமெரிக்காவில் அறிமுகமாயிற்று. ஆண்டு தோறும் 13ந்திகதி மே மாதத்தில் உலகிலுள்ள சுமார் 40 நாடுகளில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

நாகரீகம்..... தொழில்நுட்பம் என்று எது வந்து அணைத்தாலும் இன்னும் மாறாமல் இருப்பது தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்புதான். தன்னலம் இல்லாத தியாகத்தின் அடையாளமாக இருக்கும் அம்மாவை என்றும் மறக்காத பிள்ளைகளும் இருக்கின்றனர். அதன் அடையாளமாக பலர் செல்பேசியில் அழைப்பு பாடலாக அம்மா பெருமை சொல்லும் திரைப்பட பாடலை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும்... அட நாமும் வைக்கலாமே என்று ஆசைப்படும் அம்மா பிள்ளைகளுக்காக....