கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து பயணிகளையும் (18) முதல் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறும் திருத்த வேலைகள் காரணமாகவே இந்த வேண்டுகோள் பயணிகளிடம் விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருவதால், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்த்து கொள்ள முடியும் எனவும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment
Post a Comment